தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் பணி
பிலாய்பூரைத்
தலைமையிடமாக் கொண்டு இயங்கும் தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் Sports Quota அடிப்படையில்
கிளார்க் கம் டைப்பிஸ்ட் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த
விவரங்கள் வருமாறு,
|
வயது வரம்பு |
01.07.2021 இன் படி 18 முதல் 25 க்குள் இருக்க
வேண்டும் |
|
பணியிடங்கள் |
26 |
|
சம்பளம் |
ரூ. 5,200 – ரூ. 20,200 |
|
விண்ணப்பக் கட்டணம் |
ரூ. 500/- தாழ்த்தப்பட்ட பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ.
250/- |
|
விண்ணப்ப முறை |
ஆன்லைன் முறை |
|
விண்ணப்பிக்க கடைசி நாள் |
23.02.2021 |
மேலும் விவரங்களுக்கும் விண்ணப்பிக்கவும் கீழே உள்ள இணைப்பைச்
சொடுக்கவும்.

No comments:
Post a Comment