Saturday 27 February 2021

ராணுவப் பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்


 ராணுவப் பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்

            ஏழாம் வகுப்பு நிறைவு செய்த மாணவர்கள் (02.07.2006 லிருந்து 01.01.2008 க்குள் பிறந்தவர்கள் மட்டும்) எட்டாம் வகுப்பிலிருந்து டெஹ்ராடூனில் இருக்கும் ராணுவப் பள்ளியில் சேர்ந்து பயில விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்குக் கீழே உள்ள இணைய இணைப்பைச் சொடுக்கவும்

 http://rimc.gov.in/rimcindex.aspx

No comments:

Post a Comment