Thursday 11 February 2021

‘தாட்கோ’ கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

 ‘தாட்கோ’ கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

            ‘தாட்கோ’ திட்டம் மூலமாக அதிதிராவிடர்களுக்குச் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களான நிலம் வாகுதல், நிலம் மேம்பாடு, துரித மின் இணைப்பு, தொழில் முனைவோர், சுய வேலைவாய்ப்புத் திட்டம் ஆகியவற்றிற்குக் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான இணைய இணைப்பைப் பெற கீழே சொடுக்கவும்.

 http://application.tahdco.com/

No comments:

Post a Comment