தேனி ஆவின் நிறுவனத்தில் பணிகள்
தேனி மாவட்ட
ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் விவரம் வருமாறு,
பணிகள் |
Manager, Deputy Manager, Executive, Junior Executive, Private Secretary, Light Vehicle Driver, Technicians, Data Entry Operator உள்ளிட்ட 25 பணியிடங்கள் |
விண்ணப்பிக்கும் முறை |
ஆன்லைன் முறை |
விண்ணப்பிக்க துவங்கும் நாள் |
27.01.2021 |
விண்ணப்பிக்க கடைசி நாள் |
11.02.2021 |
தேர்வு முறை |
நேரடி நியமன முறை |
பணியிடம் |
தேனி மாவட்டம் |
மேலும் இப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி மற்றும்
வயது வரம்பு குறித்த விவரங்களை அறிய கீழே உள்ள இணைய இணைப்பைச் சொடுக்கவும்.
No comments:
Post a Comment