Tuesday 9 February 2021

தொலைதூரக் கல்வி முறையில் P.Ed. படிப்புகள்

தொலைதூரக் கல்வி முறையில் P.Ed. படிப்புகள்

            தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி முறையில் 2021 Academic Year க்கான பல்வேறு உடற்கல்வி மற்றும் விளையாட்டுத்தொடர்பான Diploma, Post Graduate Diploma மற்றும் Certificate படிப்புகளைப் படிக்க விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 http://tnpesu.org/

இணைய வழி விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://tnpesu.edu.in/sports/sp_application/forms/de_application.php

No comments:

Post a Comment