Friday 5 February 2021

BEL இல் Project Engineer பணி

BEL இல் Project Engineer பணி

            பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் புராஜக்ட் என்ஜினியர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விவரங்கள் வருமாறு,

வயது வரம்பு

28 வயதிற்குள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு 5 வருடங்களும், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 3 வருடங்களும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 வருடங்களும் வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.

கல்வித் தகுதி

எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன்ஸ், டெலி கம்யூனிகேஷன்ஸ், மெக்கானிக்கல், இன்பர்மேஷன் டெக்னாலஜி பாடப்பிரிவில் BE / BTech பட்டத்துடன் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 2 வருட அனுபவம்

தேர்வு முறை

BE / BTech மதிப்பெண்கள், பணி அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்

ரூ. 500/- ஐ SBI பேங்க் சலானில் யு.ஆர் / ஓபிசி பிரிவினர் மட்டும் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

அஞ்சல் வழி

விண்ணப்பிக்கும் முகவரி

Deputy General Manager (HR).

Bharat Electronics Limited,

I.E. Nacharam,

Hyderabad - 500 076

விண்ணப்பிக்க கடைசி நாள்

17.02.2021

மேலும் விவரங்களுக்கும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யவும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

https://bel-india.in/CareersGridbind.aspx?MId=29&LId=1&subject=1&link=0&issnno=1&name=Recruitment%20-%20Advertisements

No comments:

Post a Comment