Saturday 6 February 2021

இந்திய அணுசக்தி நிறுவனம் NPCIL இல் பணி


 இந்திய அணுசக்தி நிறுவனம் NPCIL இல் பணி

            மகாராஷ்டிராவில் உள்ள இந்திய அணுசக்தி நிறுவனமான NPCIL இல் சயின்டிபிக் அசிஸ்டெண்ட், அசிஸ்டென்ட் கிரேட் 1, டிரைவர் கம் பம்ப் ஆபரேட்டர், ஸ்டெனோகிராபர் உள்ளிட்ட பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்ப முறை

ஆன்லைன் முறை

விண்ணப்பிக்க கடைசி நாள்

23.02.2021

மேலும் இது குறித்த விவரங்கள் அறியவும் விண்ணப்பிக்கவும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://npcilcareers.co.in/MainSite/default.aspx

No comments:

Post a Comment