டிகிரி படிக்கும் மாணவர்களுக்கு
கோடைக்கால இலவச கணிதப் பயிற்சி
 
 
பயிற்சி நடைபெறும் இடங்கள்
1. 
 | 
  
திருவனந்தபுரம் 
 | 
  
Indian
  Institute of Science Education and Research 
 | 
 
2. 
 | 
  
ரோபார் 
 | 
  
Indian Institute of Technology 
 | 
 
3. 
 | 
  
கொல்கத்தா 
 | 
  
Indian Institute of Science Education and Research 
 | 
 
பயிற்சி நிலைகளும் சேர்வதற்கான
கல்வி நிலைகளும்
நிலை 0 
 | 
  
U.G. இல் 3
  வது அல்லது 4 வது Semester பயின்று கொண்டிருக்க வேண்டும் 
 | 
 
நிலை 1 
 | 
  
U.G. இல் 5 வது அல்லது 6 வது Semester பயின்று கொண்டிருக்க வேண்டும் 
 | 
 
நிலை 2 
 | 
  
P.G. இல் 1 வது 2 வது Semester பயின்று கொண்டிருக்க வேண்டும் 
 | 
 
பயிற்சிக் காலம் : நான்கு வார
காலம் (May 2020 – June 2020)
பயிற்சிக்குத்
தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கான போக்குவரத்துச் செலவு, தங்குமிடம், உணவு அனைத்தும்
இலவசம். 
மேலும் தகவல்களுக்கும்
ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கும் கீழே உள்ள இணைப்புகளைச் சொடுக்கவும்
விவரங்களுக்கான இணைப்பு
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இணைப்பு
No comments:
Post a Comment