Monday 13 January 2020

இ சேவை மையத்தில் வேலை வாய்ப்பு

இ சேவை மையத்தில் வேலை வாய்ப்பு
தமிழ்நாடு அரசின் இ-சேவை மையத்தில் ஒப்பந்த அடிப்படையிலான 12 விதமான வேலைவாய்ப்புகளுக்கு ஆண், பெண் இருபாலரும் எவ்வித தேர்வோ கட்டணமோ இல்லாமல் 22.01.2020 க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரம் அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.


No comments:

Post a Comment