வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க
சிறப்பு முகாம்
01.01.2020 அன்று 18 வயது நிரம்பியவர்கள்
தற்போது அவரவர்கள் சார்ந்த தொடர்புடைய வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற இருக்கும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாமில்
கலந்து கொண்டு தங்கள் பெயரைச் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் ஏற்கனவே வாக்காளர் பட்டியலில்
பெயர் உள்ளவர்கள் திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவற்றை மேற்கொள்ளவும் இச்சிறப்பு முகாம்களை
நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
முகாம் நடைபெறும் நாட்கள் :
04.01.2020
(சனி)
|
05.01.2020
(ஞாயிறு)
|
11.01.2020
(சனி)
|
12.01.2020
(ஞாயிறு)
|
படிவங்கள் விவரம் :
பெயர் சேர்க்க
|
படிவம் 6
|
பெயர் நீக்க
|
படிவம் 7
|
திருத்தம் செய்ய
|
படிவம் 8
|
முகவரி மாற்றம்
செய்ய
|
படிவம் 8A
|
படிவத்துடன் இணைக்க வேண்டியவை
1. புகைப்படம்
|
2. பிறப்புச் சான்றிதழ் (அல்லது)
பள்ளிச் சான்றிதழ் நகல்
|
3. ஆதார் அட்டை (அல்லது) குடும்ப
அட்டை நகல்
|
4. வங்கிக் கணக்குப் புத்தகம் (அல்லது)
ஓட்டுநர் உரிமம் நகல்
|
No comments:
Post a Comment