Monday 13 January 2020

EMIS - ஆதார் எண் திருத்தும் வழிமுறை

EMIS - ஆதார் எண் திருத்தும் வழிமுறை
தற்போதைய EMIS வலைத்தளத்தில் மாணவர்களுக்கு ஆதார் எண் திருத்தம் செய்யும் வசதியைச் செய்ய…
EMIS இன் இணையதள முகவரிக்குச் சென்று பின்வரும் படிநிலைகளைச் செய்க.
முகவரியை கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கிச் செல்க.

https://emis.tnschools.gov.in
                     
School EMIS number
                     
Password
                     
Dashboard
                     
Invalid Aadhar
(Select)
                     
மாணவருக்கு நேராக கடைசியில் உள்ள Edit ஐ /(pencil symbol) click செய்து ஆதார் எண்ணை type செய்து பச்சை கலரை டிக் செய்யவும். இதே மாதிரி ஆதார் எண் விடுபட்ட அனைத்து மாணவர்களுக்கும் செய்யவும்.

No comments:

Post a Comment