மூன்றாம் பருவம் – 2020 இல் ஆசிரியர்கள்
செய்ய வேண்டியன
வ.எண்
|
செய்ய வேண்டியன
|
1.
|
Bio Metric புதிய RD Service Device பதிவிறக்கம்
|
2.
|
EMIS இல்
அ) Master Time Table,
ஆ) Weekly Time Table Submit செய்தல்.
|
3.
|
EMIS App இல்
Teachers – Students Attendance காலை 10.00 க்குள்
Submit செய்தல்
|
4.
|
EMIS இல்
அ) 2ஆம் பருவ மதிப்பெண்கள் Submit செய்தல்.
ஆ) 1 ஆம் பருவ Co Scholastic தரநிலை Submit செய்தல்.
|
5.
|
3 ஆம் பருவ பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள் வழங்குதல்
மற்றும் அதற்கான பதிவேடுகளைப் பராமரித்தல்
|
6.
|
5 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான
பொதுத்தேர்வு தயாரிப்புப் பணிகள்
|
7.
|
விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல்.
|
8.
|
Pindics, Shaala Siddhi பணிகள் நிறைவடையாமல் இருப்பின்
நிறைவு செய்தல்.
|
9.
|
வாரா வார பாடத்திட்டங்களை வடிவமைத்தல்.
|
10.
|
QR Codeகள், TNTP ஐ பயன்படுத்துதல்.
|
11.
|
அ) சமத்துவப் பொங்கல்,
ஆ) குடியரசு தின விழா,
இ) ஆண்டு விழாவிற்கான ஆயத்த ஏற்பாடுகளைத் திட்டமிடுதல்.
|
12.
|
2 ஆம் பருவத்திற்கான திரள் பதிவேட்டை நிறைவு செய்தல்.
|
13.
|
அ) SMC பயிற்சி,
ஆ) Spoken English பயிற்சி,
இ) Nishtha பயிற்சிக்கானவர்களைத் தயார் செய்தல்.
|
14.
|
Income Tax க்கான ஆயத்தங்கள்
|
No comments:
Post a Comment