Friday, 17 January 2020

வட மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழைக்குக் காரணம் என்ன?

வட மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழைக்குக் காரணம் என்ன?

வடகிழக்குப் பருவ மழை ஜனவரி முதல் வாரத்தில் முடிந்து விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று 17.01.2020 நள்ளிரவு தொடங்கி இன்று 18.01.2020 வரை தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியின் காரணமாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து மழை 24 மணி நேரத்துக்கு நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment