Thursday 2 January 2020

ஊரக உள்ளாட்சித் தேர்தல் – 2019 இன் முடிவுகள் அறிய

ஊரக உள்ளாட்சித் தேர்தல் – 2019 இன் முடிவுகள் அறிய
கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி

கட்சிகள் வாரியாக முடிவுகள் தோன்றும் வலைப்பக்கத்தில் தொடர்புடைய நீல நிற எண்களைச் சொடுக்கி அதற்குரிய முடிவுகளை விவரமாக அறியலாம்.
வலைப்பக்கத்தின் இடது பக்கத்தில் உள்ள மாவட்டங்களின் பெயர்களில் சொடுக்கி மாவட்டங்களின் தேர்தல் முடிவுகளை அறியலாம். அதில் தோன்றும் கட்சிகளின் முடிவுகளைக் காட்டும் நீல நிற எண்களைச் சொடுக்கி மேலதிக விவரங்களை அறியலாம்.

No comments:

Post a Comment