Department of Telecommunication இல் வேலைவாய்ப்பு
விண்ணப்பிக்க
கடைசி தேதி :
02.03.2020
மொத்த காலியிடங்கள் :
101
பணி 1 :
Sub Divisional
Engineer
காலியிடங்கள்
:
90
சம்பளம் :
சம்பளம் :
மாதம் ரூ.47,600 -1,51,100
பணி 2 :
Junior Telecom Officer
காலியிடங்கள்
:
11
சம்பளம் :
சம்பளம் :
மாதம் ரூ.44,900 -1,42,400
தகுதி: பொறியியல் துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க
வேண்டும்.
வயதுவரம்பு :
56 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு
செய்யப்படும் முறை :
நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
வெற்றி பெற்ற விண்ணப்பத்தாரர்கள் இந்தியாவில் எந்த பகுதியிலும்
பணியமர்த்தப்படுவார்கள்.
மேலும் முழுமையான விவரங்கங்களுக்குக்
கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும் :
No comments:
Post a Comment