Wednesday, 22 January 2020

Word இல் குடியரசு தின விழா அழைப்பிதழ் தயாரித்தல்

Word இல் குடியரசு தின விழா அழைப்பிதழ் தயாரித்தல்
26.01.2020 (ஞாயிறு) அன்று நடைபெற உள்ள குடியரசு தின விழாவுக்கு Word Document இல் அழைப்பிதழ் தயாரிக்க கீழே இணைப்பில் உள்ள Document ஐ பதிவிறக்கம் செய்து, அதில் XXXXX என்ற உள்ள இடங்களைச் சொடுக்கி, அதை அகற்றி, தங்களின் பள்ளிக்கேற்ப பொருத்தமானவற்றைத் தட்டச்சு செய்தால் தங்கள் பள்ளிக்கான குடியரசு தின விழா அழைப்பிதழ் தயார். இதனை A4 தாளுக்கு ஏற்ப இரு Column ஆக பிரிக்கப்பட்டுள்ள இரண்டு Column களிலும் செய்து Print Out எடுத்தால் ஒரு A4 தாளில் இரண்டு அழைப்பிதழ்கள் தயார். பின்பு இதனை தங்களின் பள்ளிக்குத் தேவையான எண்ணிக்கைக்கு ஏற்ப நீங்கள் Xerox எடுத்துக் கொள்ளலாம். அழைப்பிதழ் தயாரிப்பதற்கான Word Document ஐ பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.


No comments:

Post a Comment