Monday 20 January 2020

TNPSC Group-I தேர்வுக்கு விண்ணப்பிக்க

TNPSC Group-I தேர்வுக்கு விண்ணப்பிக்க
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் TNPSC தற்போது (20.01.2020) Combined Civil Services எனப்படும் Group – I தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
துணை ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், வணிகவரித் துறை உதவி ஆணையர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் இத்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. 
இத்தேர்வுக்கு பட்டதாரிகள் அனைவரும் தகுதியுடையவர்கள் ஆவர்.
இத்தேர்வுக்கு பிப்ரவரி 15, 2020 வரை விண்ணப்பிக்கலாம்.
இத்தேர்வு குறித்த மேலதிக விவரங்களை அறியவும் விண்ணப்பிக்கவும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.




No comments:

Post a Comment