Saturday 11 January 2020

புகையில்லா போகிக்காகப் பள்ளிகளில் எடுக்க வேண்டிய உறுதிமொழி

புகையில்லா போகி - உறுதிமொழி

உறுதிமொழி 1 :
1. கொண்டாடுவோம்! கொண்டாடுவோம்! புகையில்லா போகியைக் கொண்டாடுவோம்!
2. எரிக்க மாட்டோம்! எரிக்க மாட்டோம்! பழைய டயர், டியூப் மற்றும் பழைய பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க மாட்டோம்!
            3. பாதுகாப்போம்! பாதுகாப்போம்! சுற்றுச்சூழலை பாதுகாப்போம்!
உறுதிமொழி 2 :
1. கொண்டாடுவோம்! கொண்டாடுவோம்! மாசற்ற போகியைக் கொண்டாடுவோம்!
2. உதவுவோம்! உதவுவோம்! நமக்கு பயன்படாத பழைய பொருட்களை தேவையானவர்களுக்குக் கொடுத்து உதவுவோம்!
3. பாதுகாப்போம்! பாதுகாப்போம்! சுற்றுச்சூழலை பாதுகாப்போம்!
*****


No comments:

Post a Comment