Saturday, 18 January 2020

2000 மாணவர்களைச் சந்திக்க இருக்கும் பிரதமர்

2000 மாணவர்களைச் சந்திக்க இருக்கும் பிரதமர்
தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களின் முக்கிய பிரச்சனை மன அழுத்தம். மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில், இரண்டு ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களைச் சந்தித்து ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கி வருகிறார்.
இவ்வாண்டும் அவ்வகையில் டெல்லியில் உள்ள தால்கடோரா அரங்கத்தில் ஜனவரி  20 ஆம் தேதி 2000 மாணவர்களை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சந்தித்து அறிவுரைகளும், ஆலோசனைகளும் வழங்க உள்ளார்.


No comments:

Post a Comment