Monday 6 January 2020

தஞ்சை கலாச்சார மையத்தில் பணி

தஞ்சை கலாச்சார மையத்தில் பணி
தஞ்சையில் இயங்கி வரும் தஞ்சை கலாச்சார மையத்தில் Programme Executive, Assistant Programme Executive, Junior Hindi Translator, Junior Assistant ஆகிய பணிகளுக்கு 18 வயது முதல் 30 வயது உடையவர்களிடமிருந்து எழுத்துத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் 17.01.2020 க்குள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் மற்றும் கூடுதல் விவரங்களைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும். 


No comments:

Post a Comment