Friday, 17 January 2020

No TET Judgement for Aided School Teachers

No TET Judgement Copy
அரசு உதவிபெறும் பள்ளியில் பணிபுரியும்  29.7.2011 க்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவையில்லை என்பதற்கான மதுரை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல் வெளியாகியுள்ளது. தீர்ப்பு நகலைப் பெற கீழே சொடுக்கவும்.


No comments:

Post a Comment