Saturday 11 January 2020

9th, 10th ஆன்லைன் Aptitude Test நடத்துவதற்கான Steps

9th, 10th ஆன்லைன் Aptitude Test நடத்துவதற்கான Steps
 9 மற்றும் 10 -ம் வகுப்புகளுக்கு  Aptitude Test (நாட்டமறித்தேர்வு) ஜனவரி மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு மாணவர்களை தயார் செய்வதற்காக 2 மாதிரி வினாத்தாட்கள் TNTP இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வினாத்தாட்களை கொண்டு 9 மற்றும் 10 -ம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை Aptitude Test (நாட்டமறித்தேர்வு)-க்கு தயார் செய்யலாம்.

Steps to Open Aptitude Model Question papers
Ø Open Chrome or Firefox browser
Ø Go inside By Using Teachers individual user id & Password
Ø Go to Assements  Option - Online exam
Ø Go to Model Question Paper 1 & 2 (Both Em & TM available)
Ø Start to practice

No comments:

Post a Comment