Saturday 4 January 2020

எட்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுக்குத் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க…

எட்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுக்குத் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க…
            ஏப்ரல் 2020 இல் நடைபெற இருக்கும் எட்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வுக்குத் தனித்தேர்வர்கள் இணையம் (ஆன் லைன்) மூலம் 27.01.2010 முதல் 31.01.2010 வரை விண்ணப்பிக்கலாம்.
            மேலதிக விவரங்களைப் பெறுவதற்கான விவரத் தொகுப்பைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கிப் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.


No comments:

Post a Comment