வருமான வரிப் படிவம் நிரப்புவதற்குத்
தேவையான E payslip ஐ பெற
தற்போது இ-பே
ஸ்லிப் December 2019 வரை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வருமான வரி படிவம்
தயார் செய்ய மார்ச் 2019 முதல் டிசம்பர் 2019 வரையிலான ஊதிய விவரங்களைப் பெற கீழே உள்ள
இணைப்பைச் சொடுக்கி அதில் emp code (CPS எண்) ஐ EDN என்ற suffix உடன் நிரப்பி அதை User ID ஆகவும், பிறந்த நாளை dd/mm/yyyy என்ற வடிவில் Password ஆகவும் கொடுத்து
இ-பே ஸ்லிப்பைப் பெறவும். அதற்கான இணைப்பைப் பெற கீழே சொடுக்கவும்.
No comments:
Post a Comment