சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்
பணியிடங்கள்
பணி :
Assistant Professors, Associate
Professors, Professors
காலியிடங்கள் :
32
விண்ணப்பிக்க
கடைசி தேதி:
27.01.2020
காலியிடங்கள்
அறிவிக்கப்பட்டுள்ள துறைகள்:
வேதியியல், மானிடவியல், இந்திய வரலாறு,
தெற்கு மற்றும் தெற்கு கிழக்கு ஆசிய ஆய்வுகள், கனிம வேதியியல், புவியியல், இந்திய
இசை, உளவியல், பொருளாதாரம், தத்துவம், அரசியல் மற்றும் பொதுநிர்வாகம், உயிர்
வேதியியல்
தகுதி :
காலியிடங்கள் ஏற்பட்டுள்ள துறையில் யுஜிசி
விதிமுறைப்படி தகுதி பெற்று பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க
தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை :
எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள்,
அதிகப்படியான கல்வித்தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத்
தேர்வுக்கு அழைக்குப்படுவர். நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில்
தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் :
பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள்
ரூ.500, மற்ற பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
கட்டணத்தை ஆன்லைன் அல்லது டி.டி.யாக எடுத்து செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
www.unom.ac.in என்ற அதிகாரப்பூர்வ
இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி
செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல்
முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை
அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Registrar,
University of Madras,
Chepauk,
Chennai - 600 005.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும் சொடுக்கவும் :
No comments:
Post a Comment