Wednesday, 6 November 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 07.11.2024 (வியாழன்)

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 07.11.2024 (வியாழன்)

பள்ளி காலை வழிபாட்டு நிகழ்வுக்கான

தமிழ் மற்றும் ஆங்கிலச் செய்திகள்!

தமிழ்ச் செய்திகள்

1) நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் நெகிழியைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்கான மாற்று ஏற்பாடுகளைக் செய்யுமாறு பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தியுள்ளது.

2) நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் நவம்பர் 25 இல் தொடங்குகிறது.

3) கோயம்புத்தூரில் அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படுவது குறித்து தமிழக முதல்வர் கள ஆய்வு மேற்கொண்டார். 158 கோடியில் தகவல் தொழில்நுட்ப கட்டடத்தையும் திறந்து வைத்தார்.

4) சென்னையில் 50 கோடி மதிப்பீட்டில் 10 நூலகங்களைத் தரம் உயர்த்த உள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

5) தமிழகத்தின் மின் தேவை இரண்டு ஆண்டுகளில் 23000 மெகா வாட்டாக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

6) கடந்த எட்டு மாதங்களாகச் சரிவைச் சந்தித்த இந்திய உற்பத்தித் துறை அக்டோபர் மாதத்தில் வளர்ச்சி பாதைக்குத் திரும்பியுள்ளது.

7) அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

English News

1) The University Grants Commission has advised higher education institutions across the country to make alternative arrangements to avoid the use of polythene.

2) The Winter Session of Parliament begins on November 25.

3) The Tamil Nadu Chief Minister conducted a field survey on the implementation of government schemes in Coimbatore. He also inaugurated the IT building at 158 ​​crores.

4) Minister Shekhar Babu has said that 10 libraries are going to be upgraded in Chennai at an estimated cost of 50 crores.

5) The power demand of Tamil Nadu is projected to increase to 23000 MW in two years.

6) India's manufacturing sector has returned to the growth track in October after suffering a decline for the last eight months.

7) Donald Trump has won the US presidential election.

No comments:

Post a Comment