இன்றைய தமிழ் & ஆங்கிலச்
செய்திகள் – 15.11.2024 (வெள்ளி)
பள்ளி காலை
வழிபாட்டு நிகழ்வுக்கான
தமிழ் மற்றும்
ஆங்கிலச் செய்திகள்!
தமிழ்ச் செய்திகள்
1) போட்டித் தேர்வு பயிற்சி மையங்களுக்கான வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய அரசு
வெளியிட்டுள்ளது.
2) மெத்தனாலைச் சட்ட விரோதமாகப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
3) தமிழகத்தில் ஒரு கிலோ பூண்டு விலை 550 ரூபாய் என்கிற
புதிய உச்சத்தைத் தொட்டது.
4) பதினாறாவது நிதி ஆணையம் நான்கு நாள் பயணமாக நாளை மறுதினம் தமிழகம் வர உள்ளது.
5) தமிழ் பண்பாட்டு ஆய்வாளர் ராஜ்கௌதமன் காலமானார். அவருக்கு
வயது 74.
6) தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. மூன்று நாட்களில்
சவரனுக்கு 1800 ரூபாய் வரை குறைந்துள்ளது.
7) 2028 இல் அமெரிக்காவில் உள்ள இந்தியப் பணியாளர்களின் எண்ணிக்கை 45 கோடியாக உயரும் என அந்நாட்டு ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
English News
1) The Central Government has issued
guidelines for competitive examination coaching centers.
2) The Tamil Nadu Government has
warned that strict action will be taken if methanol is used illegally.
3) The price of a kilo of garlic in
Tamil Nadu has touched a new high of Rs 550.
4) The Sixteenth Finance Commission
is scheduled to arrive in Tamil Nadu the day after tomorrow for a four-day
visit.
5) Tamil cultural researcher
Rajgauthaman has passed away. He was 74.
6) Gold prices continue to fall. It
has fallen by Rs 1800 per sovereign in three days.
7) The number of Indian workers in
the US will increase to 45 crore by 2028, according to a study by the country.
No comments:
Post a Comment