பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1) சென்னை புதுச்சேரி இடையே கடலூர் அருகே பெங்கல் புயல் கரையைக்
கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2) பெங்கல் புயல் காரணமாகத் தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு
அதி கனமழை பொழிய வாய்ப்புள்ளது.
3) சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான 3359 நபர்களுக்கு
பணி நியமன ஆணையை முதல்வர் வழங்கினார்.
4) கனமழையால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டுகிறது.
5) நான்கு நாள் பயணமாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
தமிழகம் வந்தார்.
6) தேங்காய் விலை கிலோ ரூபாய் எழுபதை எட்டியது.
7) அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் முயற்சியால் இஸ்ரேல் ஹிஸ்புல்லா
போர் நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வந்தது.
English News
1) Cyclone Fengal is expected to make
landfall near Cuddalore between Chennai and Puducherry.
2) Due to the cyclone Fengal, Tamil Nadu is
likely to receive very heavy rains for three days.
3) The Chief Minister issued appointment
orders to 3359 persons selected through the Uniformed Services Selection Board.
4) The water level of the Papanasam dam
reaches 100 feet due to heavy rains.
5) President Draupadi Murmu arrived in Tamil
Nadu on a four-day visit.
6) The price of coconut reached seventy
rupees per kg.
7) The ceasefire between Israel and
Hezbollah came into effect immediately due to the efforts of the US and France.
No comments:
Post a Comment