பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1) நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிக்கூடத்தின் பெயர்ப் பலகையில்
இருந்த அரிஜன் காலனி எனும் பெயரை மல்லசமுத்திரம் கிழக்கு என பெயர் மாற்றினார் பள்ளிக்
கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
2) பள்ளிப் பெயர்ப் பலகையில் பெயர் மாற்றம் செய்த அனைவருக்கும்
முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
3) மாணவிகளிடம் தவறாக நடக்கும் ஆசிரியர்கள் மீது பணி நீக்கம்,
கட்டாய ஓய்வு, கல்விச் சான்றிதழ் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என தனியார்
பள்ளிகளுக்கான இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
4) டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.
5) மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக டெல்டா மாவட்டங்களுக்கு
பேரிடர் மீட்புப் படை விரைந்தது.
6) வங்கக் கடலின் காற்றழுத்தம் பெங்கல் புயலாக மாறியது.
7) நவம்பர் 29 ஆம் தேதி வரை தமிழகத்தில் மிக பலத்த மழை பெய்ய
வாய்ப்புள்ளது.
8) தமிழகத்தில் குழந்தைகளிடையே இன்ப்ளூயன்ஸா, டெங்கு காய்ச்சல்
தீவிரமாகப் பரவி வருகிறது.
9) ஜனவரி 14 பொங்கல் அன்று நடைபெற இருந்த பட்டயக் கணக்காளர்
(சி.ஏ) தேர்வு ஜனவரி 16க்கு மாற்றப்பட்டுள்ளது.
10) இந்திய மத்திய வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாசுக்கு திடீர்
நெஞ்சுவலி ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
11) விரைவுல் துலங்கல் குறியீட்டுடன் கூடிய வருமான வரி அட்டை
வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
English News
1) School Education Minister Anbil Mahesh
Poyyamoshi changed the name of the school's nameplate in Namakkal district from
Arijan Colony to Mallasamuthiram East.
2) The Chief Minister has praised all those
who changed the name on the school nameplate.
3) The Director of Private Schools has sent
a circular stating that action can be taken against teachers who misbehave with
girl students, including dismissal, compulsory retirement, and cancellation of
educational certificates.
4) There was heavy rains in the delta
districts.
5) Disaster relief teams rushed to the delta
districts for rescue and relief work.
6) The pressure of the Bay of Bengal turned
into a Fengal cyclone.
7) Very heavy rains are likely in Tamil Nadu
till November 29.
8) Influenza and dengue fever are spreading
rapidly among children in Tamil Nadu.
9) The Chartered Accountant (CA) exam, which
was scheduled to be held on Pongal on January 14, has been postponed to January
16.
10) Reserve Bank of India Governor
Shaktikanta Das has been admitted to Apollo Hospital after suffering from
sudden chest pain.
11) The Central Government has approved the
issuance of PAN Card with QR Code.
No comments:
Post a Comment