பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1) வங்கக் கடலில் உருவாகியுள்ள பெங்கல் புயல் சின்னம் மிக மெதுவாக
நகர்கிறது.
2) பெங்கல் புயல் மாமல்லபுரம் காரைக்கால் இடையே நாளை கரையைக்
கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3) நாளை பலத்த காற்றுடன் கனமழை பொழிய வாய்ப்புள்ளது.
4) புயல் சின்னம் காரணமாக வங்கக் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
5) ஒடிசாவில் அகில இந்திய டிஜிபிக்கள் மாநாடு இன்று தொடங்கி
மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது.
6) உதகமண்டலத்தில் குடியரசுத் தலைவர் முப்படைகளின் பயிற்சி
அதிகாரிகளுடன் உரையாடினார்.
7) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் தொடர்ந்து
பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
8) தமிழகத் துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
ஏற்றப்பட்டுள்ளது.
9) மணிக்கு 280 கி.மீ வேகத்தில் செல்லும் தொடர்வண்டிகள் சென்னை
ஐ.சி.எப்பில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
10) அடுத்த ஆண்டு மே மாதம் முதல் சென்னையில் 500 மின்சாரப்
பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
11) மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் போது பயணக் கட்டணம்
30 சதவீதம் குறையும்.
12) தேவேந்திரநாத் பட்நாவிஸ் மகாராஷ்டிர முதல்வராகிறார்.
13) ஹேமந்த் சோரன் ஜார்கண்ட் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.
English News
1) The Fengal cyclone symbol that has formed
in the Bay of Bengal is moving very slowly.
2) The Fengal cyclone is expected to cross
the coast between Mamallapuram and Karaikal tomorrow.
3) There is a possibility of heavy rain with
strong winds tomorrow.
4) The Bay of Bengal is seen in a state of
turbulent due to the cyclone symbol.
5) The All India DGPs Conference is being
held in Odisha for three days starting today.
6) The President interacted with the
training officers of the military services in Udhagamandalam.
7) The normal life of the people has been
severely affected by the continuous heavy rains in Thanjavur, Tiruvarur and
Nagapattinam districts.
8) The third cyclone warning cage has been
hoisted at the ports of Tamil Nadu.
9) Trains running at a speed of 280 kmph are
being manufactured at Chennai ICF.
10) 500 electric buses are to be operated in
Chennai from May next year.
11) When electric buses are introduced,
fares will be reduced by 30 percent.
12) Devendranath Fadnavis becomes the Chief
Minister of Maharashtra.
13) Hemant Soren takes oath as the Chief
Minister of Jharkhand.
No comments:
Post a Comment