பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1) தமிழகத்தை நோக்கி 30 கி.மீ வேகத்தில் காற்றழுத்த தாழ்வு
மையம் நகர்ந்து வருகிறது.
2) இன்று டெல்டா மாவட்டங்களுக்கு அதிகன மழைக்கான எச்சரிக்கை
ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
3) மாணவர் பாதுகாப்புக் குழு கூட்டங்களைப் பள்ளிகளில் நடத்த
பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
4) டிசம்பர் 9 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடுகிறது.
5) நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது.
6) அரசமைப்பு ஏற்பு தினத்திற்கான இரு அவைகளின் சிறப்பு நாடாளுமன்ற
கூட்டத்தொடர் இன்று நடைபெறுகிறது.
7) ஜார்கண்ட் முதல்வராக நாளை மறுதினம் ஹேமந்த் சோரன் பதவி ஏற்கிறார்.
8) ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்
பும்ரா தலைமையிலான இந்தியா அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
9) 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய மட்டைப்பந்து
அணி வெற்றி பெற்றுள்ளது.
English News
1) The depression is moving towards Tamil
Nadu at a speed of 30 kmph.
2) A red alert has been issued for the Delta
districts today for heavy rain.
3) The School Education Department has
advised to hold student safety committee meetings in schools.
4) The Tamil Nadu Legislative Assembly will
meet on December 9.
5) The winter session of Parliament began
yesterday.
6) A special session of Parliament of both
houses for the Constitution Day will be held today.
7) Hemant Soren will take oath as the Chief
Minister of Jharkhand the day after tomorrow.
8) The Indian team led by Bumrah has
achieved a huge victory in the first Test cricket match held in Australia.
9) The Indian cricket team has won on
Australian soil after 18 years.
No comments:
Post a Comment