பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1) அரசு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு குறித்த அறிக்கை
முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும் என அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
2) தமிழக அரசுப் பள்ளிகளில் இதுவரை 5000 திறன்மிகு வகுப்பறைகள்
(ஸ்மார்ட் வகுப்பறைகள்) அமைக்கப்பட்டுள்ளன.
3) இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையை இரண்டு
மடங்காக அதாவது 2500 பல்கலைக்கழகங்களாக உயர்த்துவது அவசியம் என நிதி ஆயோக் தலைவர் பி.வி.ஆர்.
சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
4) அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும்
வகையில் புதிய கட்டுபாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
5) இந்தியப் பொருளாதாரம் சீராக உள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர்
சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
6) சர்க்கரை நோய் கடந்த 32 ஆண்டுகளில் நான்கு மடங்காக அதிகரித்துள்ளது.
7) நீலகிரி, திருச்சி மற்றும் திருவாரூரில் நடைபெறும் நிகழ்வுகளில்
பங்கேற்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நவம்பர் 27 இல் தமிழகம் வருகிறார்.
English News
1) Anbil Mahesh Poyyamozhi has said that a
report on the study conducted in government schools will be submitted to the
Chief Minister.
2) 5000 smart classrooms have been set up in
Tamil Nadu government schools so far.
3) NITI Aayog Chairman P.V.R. Subramaniam
has said that it is necessary to double the number of universities in India to
2500 universities.
4) New regulations have been implemented to
ensure the safety of doctors in government hospitals.
5) Reserve Bank Governor Shaktikanta Das has
said that the Indian economy is stable.
6) Diabetes has increased fourfold in the
last 32 years.
7) President Draupadi Murmu is coming to
Tamil Nadu on November 27 to participate in events in the Nilgiris, Trichy and
Tiruvarur.
No comments:
Post a Comment