இன்றைய
தமிழ் & ஆங்கிலச்
செய்திகள் – 08.11.2024 (வெள்ளி)
பள்ளி காலை வழிபாட்டு நிகழ்வுக்கான தமிழ் மற்றும் ஆங்கிலச் செய்திகள்!
தமிழ்ச் செய்திகள்
1) 300 கோடி மதிப்பீட்டில் கோயம்புத்தூரில்
கட்டப்பட உள்ள தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்துக்குத் தமிழக
முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
2) தமிழகத்தில் டெங்கு மற்றும் இன்ப்ளூயன்ஸா
காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருவதால் பொதுமக்களை முகக்கவசம் அணியுமாறு சுகாதாரத்
துறை வலியுறுத்தியுள்ளது.
3) கடல் ஆமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் தமிழக
அரசு 35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
4) தலைநகர் டில்லியில் காற்றின் தரம் நாளுக்கு
நாள் மோசமடைந்து வருகிறது.
5) சூரியனின் வெளிவட்டத்தை ஆய்வு செய்யும்
ஐரோப்பாவின் புரோபா – 3 விண்கலத்தை இஸ்ரோ அடுத்த மாதம் ஏவுகிறது.
6) இந்தியர்கள் தாய்லாந்து சென்று வர விசா
தேவையில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
7)) அமெரிக்காவின் 47வது அதிபராகத்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்புக்கு உலகத் தலைவர்கள் பலரும் வாழ்த்து
தெரிவித்துள்ளனர்.
English News
1) Tamil Nadu Chief
Minister M. K. Stalin laid the foundation stone for Periyar Library and Science
Center to be built in Coimbatore at a cost of 300 crores.
2) The health
department has urged the public to wear masks as dengue and influenza are
spreading in Tamil Nadu.
3) Government of Tamil
Nadu has allocated 35 lakhs for the purpose of protecting sea turtles.
4) The air quality in
capital Delhi is deteriorating day by day.
5) ISRO will launch
Europe’s Proba-3 spacecraft next month to explore the Sun's outer orbit.
6) The government of
the Thailand has announced that Indians do not need a visa to visit Thailand.
7)) Many world leaders
have congratulated Donald Trump who has been elected as the 47th President of
the United States.
No comments:
Post a Comment