பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1) உச்சநீதி மன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா
பதவியேற்றார்.
2) கடந்த ஒன்பது மாதங்களில் இந்தியாவில் அசாதாரண தட்ப வெப்பத்துக்கு
3200 பேர் பலியாகியுள்ளனர்.
3) பள்ளிக்கு வருகை தராத ஆசிரியர்கள் மேல் கடுமையான நடவடிக்கை
எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
4) பகுதி நேர ஆசிரியர்களைத் தமிழக அரசு கைவிடாது எனப் பள்ளிக்
கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
5) ராணிப்பேட்டை மாவட்டத்தில் 15 கோடியில் மாவட்ட விளையாட்ட
வளாகத்துக்குத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
6) பிரபல தமிழ் எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் காலமானார்.
அவருக்கு வயது 65.
7) நடிகர் டெல்லி கணேஷின் உடல் விமானப் படை மரியாதையோடு நெசப்பாக்கம்
மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. டெல்லி கணேஷ் 1964 முதல் 1974 வரை விமானப் படையில்
பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
English News
1) Sanjeev Khanna sworn in as the 51st Chief
Justice of the Supreme Court.
2) In last nine months 3200 people have died
due to extreme heat in India.
3) The school education department has
announced that strict action will be taken against teachers who do not attend
school.
4) School Education Minister Anbil Mahesh
Poiyamozhi said that the Tamil Nadu government will not abandon part-time
teachers.
5) Deputy Chief Minister Udayanidhi Stalin
laid the foundation stone for a 15 crore district sports complex in Ranipet
district.
6) Famous Tamil writer Indira Soundararajan
passed away. He is 65 years old.
7) Actor Delhi Ganesh's body was cremated at
Nesappakkam with Air Force Honours. Delhi Ganesh served in the Air Force from
1964 to 1974.
No comments:
Post a Comment