பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1) தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா
பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார்.
2) பாம்பு கடிக்கு மருத்துவம் அளிக்கும் மருத்துவமனைகள் அது
குறித்த தகவல்களைத் தமிழக அரசுக்குத் தெரிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
3) ஊழலுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை தேவை என குடியரசுத் தலைவர்
திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
4) மூத்த தமிழ்த் திரைப்பட நடிகர் டெல்லி கணேஷ் உடல்நலக் குறைவால்
காலமானார்.
5) உலகின் வல்லரசு நாடுகளில் இணையும் தகுதி இந்தியாவுக்கு இருப்பதாக
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
6) அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு முதல் பெண் தலைமைச் செயலாளராக
சூசன் வைல்ஸ் நியமிக்கப்பட உள்ளார்.
7) பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்ததில் 27 பேர்
உயிரிழந்தனர்.
English News
1) Archana Patnaik has been appointed as the
new Chief Electoral Officer of Tamil Nadu.
2) Hospitals providing treatment for
snakebites have been made mandatory to inform the Tamil Nadu government about
the same.
3) President Draupadi Murmu has said that
strict action is needed against corruption.
4) Veteran Tamil film actor Delhi Ganesh
passed away due to ill health.
5) Russian President Vladimir Putin has said
that India has the ability to join the superpowers of the world.
6) Susan Wiles is to be appointed as the
first female Chief Secretary to the US White House.
7) 27 killed in blast at Pakistani railway
station.
No comments:
Post a Comment