வாக்களிக்க EPIC தவிர்த்த 11 அடையாள ஆவணங்கள்!
ஏப்ரல்
23, 2026 அன்று நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள
(எபிக்) அட்டை அவசியம் ஆகும். வாக்காளர் அடையாள அட்டை தவிர இதர பதினோரு ஆவணங்களைப்
பயன்படுத்தியும் வாக்களிக்கலாம். அவற்றைக் கீழே காண்க.
*****



No comments:
Post a Comment