Wednesday, 8 April 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 09.04.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 09.04.2026

1) கேரளம், புதுச்சேரி, மற்றும் அசாம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் இன்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெறுகிறது.

2) தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக எம். சாய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

3) இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றாமல் 5.25% என்ற அளவிலேயே தொடரும் என அறிவித்துள்ளது.

4) அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரான் அரசுக்கு இடையே இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

5) ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க ஈரான் சம்மதித்துள்ளது.

6) இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.9% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் இன்று…

1) இன்று சி.ஆர்.பி.எப் (CRPF) வீர தீர நாள்.

2) 'இந்தியப் பயண இலக்கியத்தின் தந்தை' என அழைக்கப்படும் ராகுல் சாங்கிருத்யாயன் 1893 இல் பிறந்த தினம் இன்று.

3) 2003 இல் அமெரிக்கப் படைகள் ஈராக் தலைநகர் பாக்தாத்தைக் கைப்பற்றியதால், ஈராக்கில் சதாம் உசேனின் 24 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்த தினம் இன்று.

Education & GK News

1) Voting for the Legislative Assembly elections is taking place today in a single phase across the three regions of Kerala, Puducherry, and Assam.

2) M. Sai Kumar has been appointed as the new Chief Secretary of Tamil Nadu.

3) The Reserve Bank of India has announced that it will maintain the Repo Rate unchanged at 5.25%.

4) A two-week temporary ceasefire agreement has been reached between US President Donald Trump and the Iranian government.

5) Iran has agreed to reopen the Strait of Hormuz.

6) India's GDP growth rate is projected to stand at 6.9%.

Today in History…

1) Today marks the CRPF Valour Day.

2) Today is the birth anniversary of Rahul Sankrityayan—often hailed as the 'Father of Indian Travel Literature'—who was born in 1893.

3) Today marks the day in 2003 when the 24-year rule of Saddam Hussein in Iraq came to an end, following the capture of the Iraqi capital, Baghdad, by US forces.

No comments:

Post a Comment