Wednesday, 15 April 2026

திறன் மதிப்பெண் அறிக்கை

திறன் மதிப்பெண் அறிக்கை

டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களுக்கு மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் தமிழ், ஆங்கிலம், கணக்கு ஆகிய பாடங்களுக்கு நடத்தப்பட்ட வாராந்திர தேர்வு மதிப்பெண்கள் மற்றும் மாதத்தின் கடைசி வாரத்தில் மேற்படி பாடங்களுக்கு நடத்தப்பட்ட மாதாந்திர தேர்வு மதிப்பெண்கள் ஆகியவற்றைப் பதிவு செய்து வழங்குவதற்கான படிவத்தைக் கீழே காண்க.

*****

No comments:

Post a Comment