கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 15.04.2026
இன்று உலக கலை நாள்.
1) தமிழகத்தில்
பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே மாதம் இரண்டாம் வாரத்தில் தொடங்கும்.
2) நீட்
தேர்வு மே 3 ஆம் தேதி நடைபெற உள்ளது.
3) பனிரெண்டாம்
வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்
மே 20 ஆம் தேதியும் வெளியாகும்.
4) யுஜிசி
– நெட் தேர்வுக்கான அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும்.
5) தமிழகத்தில்
மீன்பிடித் தடைக்காலம் இன்று முதல் தொடங்குகிறது.
6) 61
நாட்கள் தொடரும் மீன்பிடித் தடைக்காலத்தில் விசைப்படகுகள் கடலுக்குள் செல்ல அனுமதி
கிடையாது.
7) ஆர்மிடெஸ்
– 2 விண்கலம் வெற்றிகரமாகத் தனது பயணத்தை நிறைவு செய்து பூமிக்குத் திரும்பியுள்ளது.
அதில் பயணித்தவர்கள் பாதுகாப்பாகத் தரையிறங்கியுள்ளனர்.
8) அமெரிக்க
– ஈரான் போர் நிறுத்தம் குறித்த இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை இஸ்லமாபாத்தில்
விரைவில் தொடங்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் இன்று…
1) கணிதத்தின்
அரசர் எனப் போற்றப்படும் ஆய்லர் 1707 இல் பிறந்த தினம் இன்று.
2) புகழ்பெற்ற
மோனாலிசா ஓவியத்தை வரைந்த லியொனார்டோ டா வின்சி 1452 இல் பிறந்த தினம் இன்று.
3) சென்னையில்
வள்ளுவர் கோட்டம் 1976 இல் திறக்கப்பட்ட தினம் இன்று.
Education & GK News
Today is
World Art Day.
1) Online registration for engineering courses in Tamil
Nadu will commence during the second week of May.
2) The NEET examination is scheduled to be held on May
3rd.
3) The results for the Class 12 public examinations will
be released on May 8th, and the results for the Class 10 public examinations
will be released on May 20th.
4) The notification for the UGC-NET examination will be
issued at the end of this month.
5) The fishing ban period in Tamil Nadu begins today.
6) During this 61-day fishing ban period, mechanized
fishing boats are prohibited from venturing into the sea.
7) The Artemis II spacecraft has successfully completed
its mission and returned to Earth; its crew members have landed safely.
8) US President Donald Trump has stated that the second
phase of peace talks regarding a ceasefire between the United States and Iran
will begin shortly in Islamabad.
Today in
History…
1) Today marks the birth anniversary of Euler, who is
hailed as the "King of Mathematics" (born in 1707).
2) Today marks the birth anniversary of Leonardo da
Vinci, the creator of the world-renowned Mona Lisa painting (born in 1452).
3) Today marks the anniversary of the inauguration of
Valluvar Kottam in Chennai (opened in 1976).

No comments:
Post a Comment