பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1) அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த 14.6 கோடி நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
2) நாட்டில் 57 சதவீத பள்ளிகளில் கணினி வசதி இருப்பதாக மத்திய
கல்வி அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
3) சென்னையில் சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு பன்னாட்டு
கருத்தரங்கை முதல்வர் நேற்று தொடங்கி வைத்தார்.
4) தமிழகத்தில் எட்டாம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5) சுவாசத் தொற்று பாதிப்புகளைக் கையாள தயார் நிலையில் இருப்பதாக
மத்திய அரசு தெரிவித்துள்ளது.
6) இந்தியாவின் லடாக் பகுதியில் சீனா தனது புதிய மாவட்டங்களை
அறிவித்துள்ளதற்கு இந்தியா கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
7) புதுச்சேரி மாநிலத்தில் 750 ரூபாய் பொங்கல் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.
8) விண்வெளிக்கு அனுப்பப்பட்ட காராமணி விதைகள் முளைத்துள்ளதாக
இஸ்ரோ தெரிவித்துள்ளது.
9) அணுகுண்டு சோதனைகளில் முக்கிய பங்கு வகித்த மூத்த அணு விஞ்ஞானி
ஆர். சிதம்பரம் காலமானார்.
10) தனியார் சுரங்கங்களின் நிலக்கரி உற்பத்தி 34 சதவீதம் அதிகரித்துள்ளது.
English News
1) Rs 14.6 crore has been allocated for the
annual function of government schools.
2) Data from the Union Education Ministry
shows that 57 percent of schools in the country have computer facilities.
3) The Chief Minister inaugurated the
International Seminar on Indus Valley Civilization Innovation in Chennai
yesterday.
4) The Meteorological Department has said
that there is a possibility of moderate rain in Tamil Nadu till the eighth January.
5) The Central Government has said that it
is ready to handle the effects of respiratory infections.
6) India has condemned China's announcement
of its new districts in the Ladakh region of India.
7) Rs 750 has been announced as a Pongal
gift in the state of Puducherry.
8) ISRO has said that the Karamani seeds
sent to space have germinated.
9) Senior nuclear scientist R. Chidambaram,
who played a key role in the atomic bomb tests, has passed away.
10) Coal production by private mines has
increased by 34 percent.
No comments:
Post a Comment