பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1) தமிழ்நாடு முழுவதும் 22,931 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள்
அமைக்கும் பணியைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.
2) பாரத சாரண சாரணிய இயக்கத்தின் வைரவிழா திருச்சி மாவட்டம்,
மணப்பாறையில் இன்று தொடங்குகிறது.
3) ஆட்டோ கட்டணம் பிப்ரவரி 1 முதல் உயர்கிறது. குறைந்தபட்ச
ஆட்டோ கட்டணம் 50 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
4) நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்திரகாண்ட் மாநிலம் பொது குடிமைச்
சட்டத்தை அமல்படுத்தியது.
5) ஜிஎஸ்எல்வி எப்15 ராக்கெட் ஏவுவதற்கான கவுண்ட் டவுன் இன்று
தொடங்குகிறது.
6) உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாதிமிர்
புதினுடன் பேச உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
7) கச்சா எண்ணெய் விலையை மார்ச் மாதத்திலிருந்து உயர்த்த அரபு
நாடுகள் திட்டமிட்டுள்ளன.
8) 35 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் மண்ணில் அந்நாட்டை டெஸ்ட்
கிரிக்கெட்டில் வென்றது வெஸ்ட் இன்டிஸ் அணி.
English News
1) School Education Minister Anbil Mahesh
Poyyamozhi reviewed the work of setting up smart classrooms in 22,931 schools
across Tamil Nadu.
2) The Diamond Jubilee of the Bharat Scout
begins today in Manapparai, Trichy district.
3) Auto fares to increase from February 1.
The minimum auto fare has been fixed at Rs 50.
4) Uttarakhand became the first state in the
country to implement the Common Civil Code.
5) The countdown for the launch of the GSLV
F15 rocket begins today.
6) US President Donald Trump has said that
he will speak to Russian President Vladimir Putin regarding the ceasefire in
Ukraine.
7) Arab countries plan to increase crude oil
prices from March.
8) The West Indies team defeated Pakistan in
Test cricket after 35 years.
No comments:
Post a Comment