பொங்கல் பண்டிகைக்கு ஆறு நாட்கள் விடுமுறை!
இந்த
ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 14.01.2025 முதல்
19.01.2025 வரை ஆறு நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது.
17.01.2025
அன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள்,
பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும்
விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பாணையைக் கீழே காண்க.
No comments:
Post a Comment