மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டம்
2016 இல் மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது இச்சட்டத்தின்படி மாற்றுத்திறனாளிகள் கண்ணியத்துடனும் அவர்களுக்கு உரிய உரிமைகளுடனும் நடத்தப்பட வேண்டியது அவசியம். அவர்களுக்குப் பாரபட்சமற்ற கல்வி வழங்க வேண்டியதும் முக்கியமாகும். மேலும் மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டம் குறித்து கீழே காண்க.
No comments:
Post a Comment