இன்றைய கல்வி & பொதுஅறிவுச்
செய்திகள் – 30.01.2025 (வியாழன்)
பள்ளி காலை
வழிபாட்டு நிகழ்வுக்கான
தமிழ் மற்றும்
ஆங்கிலச் செய்திகள்!
தமிழ்ச் செய்திகள்
1) திருச்சி மாவட்டம்,
மணப்பாறையில் பாரத சாரண சாரணிய இயக்கத்தின் வைர விழாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
தொடங்கி வைத்தார்.
2) 38வது தேசிய விளையாட்டுப்
போட்டிகளை உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் பிரதமர் தொடங்கி வைத்தார்.
3) பெண்களுக்கு எதிரான
பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் தமிழகத்தில் அமலுக்கு
வந்தது.
4) சிற்றுந்துகளுக்கான
பேருந்துக் கட்டண உயர்வு மே 1 முதல் அமலுக்கு வருகிறது.
5) இஸ்ரோவின் நூறாவது
ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி எப்15 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
6) நாடாளுமன்றத்தின்
வரவு செலவு (பட்ஜெட்) கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது.
7) மத்திய நிதி அமைச்சர்
நிர்மலா சீதாராமன் நாளை மறுநாள் நாட்டின் வரவு செலவு திட்டத்தைத் (பட்ஜெட்) தாக்கல்
செய்கிறார்.
8) தென்மாவட்டங்களில்
நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English News
1) Deputy Chief Minister Udhayanidhi
Stalin inaugurated the Diamond Jubilee of the Bharat Scout in Manapparai,
Trichy district.
2) The Prime Minister inaugurated the
38th National Games in Dehradun, Uttarakhand.
3) The law imposing death penalty for
those involved in sexual crimes against women came into force in Tamil Nadu.
4) The increase in Mini bus fares
will come into effect from May 1.
5) ISRO's hundredth rocket, the GSLV
F15 rocket, was successfully launched.
6) The Budget session of Parliament
begins tomorrow.
7) Union Finance Minister Nirmala
Sitharaman will present the country's budget the day after tomorrow.
8) The Meteorological Department has
said that there is a possibility of heavy rain in the southern districts
tomorrow and the day after tomorrow.
No comments:
Post a Comment