Monday, 6 January 2025

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 07.01.2025 (செவ்வாய்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1) தமிழக சட்டப்பேரவை நேற்று கூடியது. உரையை வாசிக்காமல் ஆளுநர் சட்டப்பேரவையிலிருந்து வெளியேறினார்.

2) தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியானது. 6.36 கோடி வாக்காளர்கள் தமிழகத்தில் உள்ளனர்.

3) தமிழகத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

4) ஐராவதம் மகாதேவன் பெயரில் சிந்துவெளி ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

5) ஜனவரி 11 இல் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

6) பொங்கல் பண்டிகையை முன்னிட்டுச் சென்னையிலிருந்து 14,104 சிறப்புப்  பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

7) சத்தீஸ்கர் பீஜாப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்ட் தாக்குதலில் 9 எல்லைப் பாதுகாப்புப் படையினர் பலியாகியுள்ளனர்.

8) சீனாவில் சுவாச நோய்கள் அதிகரித்து வருகின்றன. குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதாகத் தவல்கள் தெரிவிக்கின்றன.

9) சீனாவை மிரட்டி வரும் புதிய தீநுண்மி (வைரஸ்) நோய் இந்தியாவுக்கும் பரவியது. பெங்களூருவில் இரண்டு குழந்தைகள் புதிய வகை தீநுண்மி (வைரஸ்) நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

English News

1) The Tamil Nadu Legislative Assembly met yesterday. The Governor left the Assembly without reading the speech.

2) The final voter list of Tamil Nadu was released today. There are 6.36 crore voters in Tamil Nadu.

3) There are more female voters than male voters in Tamil Nadu.

4) The Chief Minister has announced that an Indus Valley Research Centre will be set up in the name of Airavatham Mahadevan.

5) The Meteorological Department has announced that there is a possibility of heavy rain in the delta districts on January 11.

6) 14,104 special buses are being operated from Chennai on the occasion of the Pongal festival.

7) 9 Border Security Force personnel have been killed in a Maoist attack in Chhattisgarh's Bijapur district.

8) Respiratory diseases are increasing in China. Reports indicate that children are more affected.

9) The new viral disease that has been threatening China has also spread to India. Two children in Bengaluru have been infected with a new type of viral disease.

No comments:

Post a Comment