பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1) இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவராக வி.
நாராயணன் ஜனவரி 14 அன்று பொறுப்பேற்கிறார்.
2) வி. நாராயணன் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். கே.
சிவனுக்குப் பிறகு இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த
வி. நாராயணன் பொறுப்பேற்பது குறிப்பிடத்தக்கது.
3) நாட்டில் அதிக அளவு வேலைவாய்ப்பு வழங்கும் மாநிலங்களில்
தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
4) பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத்தை முதல்வர் இன்று தொடங்கி
வைக்கிறார்.
5) பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்
என முதல்வர் தெரிவித்துள்ளார்.
6) ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழுவின்
முதல் கூட்டம் நேற்று கூடியது.
7) திபெத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 126 பலியாகியுள்ளனர்.
திபெத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகப் பதிவானது.
8) சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்து கிலோ 110 ரூபாயாக அதிகரித்தது.
9) இந்தியாவில் மைக்ரோசாப்ட் 25,700 கோடி முதலீடு செய்ய உள்ளது.
English News
1) V. Narayanan will take charge as the
chairman of the Indian Space Research Organisation (ISRO) on January 14.
2) V. Narayanan is from Kanyakumari
district. It is noteworthy that V. Narayanan from Tamil Nadu will take charge
as the chairman of the Indian Space Research Organisation after K. Sivan.
3) Tamil Nadu is the top state in the
country in terms of providing the highest number of jobs.
4) The Chief Minister will launch the Pongal
Gift Package Scheme today.
5) The Chief Minister has said that crimes
against women will be suppressed with strong acts.
6) The first meeting of the Joint
Parliamentary Committee on the One Nation, One Election Bill was held
yesterday.
7) 126 people have died in the earthquake in
Tibet. The earthquake in Tibet was recorded as 6.8 on the Richter scale.
8) The price of small onions has increased
to Rs 110 per kg.
9) Microsoft is set to invest Rs 25,700
crore in India.
No comments:
Post a Comment