பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1) 76வது குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லி கடமைப் பாதையில்
குடியரசுத் தலைவர் தேசியக் கொடியை ஏற்றினார்.
2) சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக்
கொடியை ஏற்றினார்.
3) ஒரே நாடு ஒரே தேர்தல் முறை நிர்வாக முறையை மேம்படுத்தும்
என குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
4) இந்தியாவில் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாகத் தமிழ்நாடு
திகழ்வதாக முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
5) அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால்
40,168 மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர்.
6) ஒருங்கிணைந்த புதிய ஓய்வூதியத் திட்டம் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு
வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
7) தமிழகத்தைச் சேர்ந்த சீனி விசுவாநாதன், நல்லி குப்புசாமி,
ஷோபனா, அஜித்குமார் உள்ளிட்ட 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
8) இந்தியாவின் முதல் இதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்த
கே.எம். செரியன் காலமானார்.
9) கடந்த ஆண்டு அக்டோபர் 15 இல் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை
இன்று விடைபெறுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English News
1) The President hoisted the national flag
on the Delhi Kartavya path on the occasion of the 76th Republic Day
celebrations.
2) Governor R.N. Ravi hoisted the national
flag on the Chennai Marina beach.
3) The President said that one country, one
electoral system will improve the administrative system.
4) The Chief Minister expressed pride that
Tamil Nadu is the second largest economic state in India.
5) 40,168 students have benefited from the
7.5 percent reservation for government school students.
6) The Central Government has announced that
the new unified pension scheme will come into effect from April 1.
7) 13 people from Tamil Nadu, including
Seeni Viswanathan, Nalli Kuppusamy, Shobana, Ajith Kumar, have been announced
as Padma awards.
8) KM Cherian, who successfully performed
India's first heart surgery, passed away.
9) The Meteorological Department has said
that the northeast monsoon, which started on October 15 last year, will end
today.
No comments:
Post a Comment