பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1) கோயம்புத்தூரில் 2 மில்லியன் சதுர அடியில் செயற்கை நுண்ணறிவு
தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
2) கோயில்களுக்குச் சொந்தமான 1100 கிலோ தங்கம் வங்கிகளில் வைப்பு
நிதியாக உள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.
3) 2 கோடியே 21 லட்சம் குடும்பங்களுக்குப் பொங்கல் பரிசுத்
தொகுப்பு வழங்கப்படுவதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
4) பல்கலைக்கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி.) புதிய விதிகளுக்கு
எதிரான தீர்மானம் தமிழக சட்டப் பேரவையில் ஏகமனதான நிறைவேற்றப்பட்டது.
5) திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியாகியுள்ளனர்.
பலியாகியுள்ளோர் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் நிவாரணத் தொகையை ஆந்திர அரசு அறிவித்துள்ளது.
6) பெண்கள் பணி புரிவதற்கான பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில்
பெங்களூரு முதலிடத்தில் உள்ளது. சென்னை இரண்டாம் இடத்தில் உள்ளது.
7) இந்தியாவில் மின்சார கார் விற்பனை 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
டாடா நிறுவனம் மின்சார கார் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது.
8) ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (எல்.ஐ.சி) இல் உரிமை கோரப்படாத
தொகை 22,237 கோடி உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
9) டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசைப் பட்டியலில் இந்தியாவின் பும்ரா
முதலிடம் பிடித்தார்.
English News
1) The Chief Minister has announced that an
artificial intelligence technology park will be set up in Coimbatore on 2
million square feet.
2) The Hindu Religious Endowments Department
has said that 1100 kg of gold belonging to temples is deposited in banks.
3) The Tamil Nadu government has announced
that Pongal gift packages will be given to 2 crore 21 lakh families.
4) A resolution against the new rules of the
University Grants Commission (UGC) was unanimously passed in the Tamil Nadu
Legislative Assembly.
5) 6 people have died in a stampede in
Tirupati. The Andhra Pradesh government has announced a compensation of Rs 25
lakh each to the families of the victims.
6) Bengaluru tops the list of safest cities
for women to work. Chennai is second.
7) Electric car sales in India have
increased by 20 percent. Tata is the number one in electric car sales.
8) Life Insurance Corporation (LIC) has
reported that there is an unclaimed amount of Rs 22,237 crore.
9) India's Bumrah has topped the Test
cricket rankings.
No comments:
Post a Comment