இன்றைய கல்வி & பொதுஅறிவுச்
செய்திகள் – 25.01.2025 (சனி)
பள்ளி காலை
வழிபாட்டு நிகழ்வுக்கான
தமிழ் மற்றும்
ஆங்கிலச் செய்திகள்!
தமிழ்ச் செய்திகள்
இன்று தேசிய வாக்களார்
தினம்!
1) கல்வி உதவித் தொகை
வந்துள்ளதாகக் கூறி வங்கிக் கணக்கு எண், கடவுஎண் கேட்கும் அலைபேசி அழைப்புகளை நம்ப
வேண்டாம் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
2) தமிழ் நிலப்பரப்பில்
இருந்து இரும்புக் காலம் தொடங்கியதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதாரங்களுடன் அறிவித்துள்ளார்.
3) 5300 ஆண்டுகளுக்கு
முன்பே தமிழ் நிலத்தில் இரும்பின் பயன்பாடு இருந்துள்ளது.
4) மதுரை மாவட்டம்,
அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்த்து.
5) நெல்லின் ஈரப்பதம்
குறித்து டெல்டா மாவட்டங்களில் மத்திய ஆய்வுக் குழு ஆய்வு செய்தது.
6) வளர்ந்த பாரதம்
எனும் இலக்கை அடைய ஒற்றுமை அவசியம் எனப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
7) இந்தியாவின் தொழிலக
உற்பத்தி நவம்பரில் 5.2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
8) 76வது குடியரசு
தின விழா அணிவகுப்பில் ராணுவத்தின் சஞ்சய், பிரளய் ஆகிய ராணுவ தளவாடங்கள் காட்சிபடுத்தப்பட
உள்ளன.
9) ஜனவரி 29 இல் ஜிஎஸ்எல்வி எஃப்-15 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில்
இருந்து விண்ணில் செலுத்தப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
English News
Today is National Voters' Day!
1) The School Education Department
has announced that do not believe the phone calls asking for bank account
numbers, passwords and OTPs claiming that you have received the scholarship
money.
2) Chief Minister M.K. Stalin has
announced with evidence that the Iron Age began in the Tamil land.
3) Iron was used in Tamil land 5300
years ago.
4) The Central Government has cancelled
the auction for the construction of a tungsten mine in Aritapatti, Madurai
district.
5) A Central Research Committee has
conducted a study on the moisture content of paddy in the delta districts.
6) The Prime Minister has said that
unity is necessary to achieve the goal of a developed India.
7) India's industrial production has
grown by 5.2 percent in November.
8) The Army's military equipment
Sanjay and Pralay are to be displayed in the 76th Republic Day parade.
9) ISRO has announced that the GSLV
F-15 rocket will be launched from Sriharikota on January 29.
No comments:
Post a Comment