பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1) அனைத்துத் துறைகளிலும் கணித அறிவாற்றல் முக்கிய பங்கு வகிப்பதாக
இஸ்ரோ விஞ்ஞானி கோகுல் தேவேந்திரநாத் தெரிவித்துள்ளார்.
2) எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புகளுக்கான டான்செட் தேர்வுக்கு
ஜனவரி 24 முதல் விண்ணப்பிக்கலாம்.
3) பொங்கல் பண்டிகை முடித்து சென்னை திரும்பிய மக்களால் ஜிஎஸ்டி
சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
4) டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் விளைச்சலுக்குத்
தயாராக உள்ள 50 ஆயிரம் ஹெக்டர் அறுவடை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
5) தனியார் மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி
வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.
6) பொறியில் துறை மூலம் 21 லட்சம் கோடி ஏற்றுமதிக்கு மத்திய
அரசு திட்டமிட்டு வருகிறது.
7) அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக்
கொண்டார்.
8) ஐரோப்பிய கார் பந்தயத்தின் முதல் தகுதி சுற்றில் நடிகர்
அஜித்குமார் தேர்வாகியுள்ளார்.
English News
1) ISRO scientist Gokul Devendranath has
said that mathematical intelligence plays an important role in all fields.
2) Applications can be made for the TANCET
exam for MBA and MCA courses from January 24.
3) Heavy traffic jam on GST Road due to
people returning to Chennai after the Pongal festival.
4) 50 thousand hectares of harvest land
ready for harvest have been affected due to the rains in the delta districts.
5) The scheme of providing free vaccination
to children in private hospitals is also going to be expanded.
6) The central government is planning to
export 21 lakh crores through the engineering sector.
7) Donald Trump has taken oath as the 47th
President of the United States.
8) Actor Ajith Kumar has been selected in
the first qualifying round of the European car race.
No comments:
Post a Comment